சிரத்தா சிறீநாத்
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
சிரத்தா சிறீநாத் (Shraddha Srinath) என்பவர் இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாகக் கன்னடம் மற்றும் தமிழ் மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார்.[2][3] 2016 ஆம் ஆண்டில் வெளியான கன்னட உளவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான யு டர்னில் இவரின் நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்தது. மேலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.[4] 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
விரைவான உண்மைகள் சிரத்தா சிறீநாத், பிறப்பு ...
சிரத்தா சிறீநாத் | |
---|---|
2017இல் சிரத்தா | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1990 (1990-09-29) (அகவை 33)[1] உதம்பூர், சம்மு காசுமீர் மாநிலம், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2015–தற்பொழுது |
மூடு