சிமித் தீவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)
From Wikipedia, the free encyclopedia
சிமித் தீவு (Smith Island ) என்பது அந்தமான் தீவுகளின் ஒரு தீவு ஆகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுகளின் மூன்று மாவட்டங்களில் ஒன்றான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இத் தீவு அடங்குகிறது போர்ட் பிளேயரில் இருந்து வடக்கே 185 கிலோ மீட்டர் தொலைவில் (115 மைல்) இந்த தீவு அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13.34°N 93.05°E / 13.34; 93.05 |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 20.45 km2 (7.90 sq mi)[1] |
நீளம் | 8.6 km (5.34 mi) |
அகலம் | 4.8 km (2.98 mi) |
கரையோரம் | 29.00 km (18.02 mi) |
உயர்ந்த ஏற்றம் | 131 m (430 ft)[2] |
நிர்வாகம் | |
மாவட்டம் | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டம் |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
தீவு துணைக் குழு | ஏரியல் விரிகுடா தீவுகள் |
தாலுக்கா | திக்லிபூர் தாலுக்கா |
பெரிய குடியிருப்பு | சிமித் (மக். 260) |
மக்கள் | |
மக்கள்தொகை | 600 (2011) |
அடர்த்தி | 29.3 /km2 (75.9 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, அந்தமானியப் பழங்குடிகள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் |
|
PIN | 744202[3] |
Telephone code | 031927 [4] |
ISO code | IN-AN-00[5] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
Literacy | 71.8% |
Avg. summer temperature | 30.2 °C (86.4 °F) |
Avg. winter temperature | 23.0 °C (73.4 °F) |
Sex ratio | 1.2♂/♀ |
Census Code | 35.639.0004 |
Official Languages | இந்தி, ஆங்கிலம் |
மூடு