![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/54/Dendrocopos_nanus.jpg/640px-Dendrocopos_nanus.jpg&w=640&q=50)
சின்ன மரங்கொத்தி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
சின்ன மரங்கொத்தி (Brown-capped pygmy woodpecker) மரங்கொத்திகளில் மிகச்சிறிய வகையாகும். இது இந்தியா இலங்கை நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
விரைவான உண்மைகள் சின்ன மரங்கொத்தி, காப்பு நிலை ...
சின்ன மரங்கொத்தி | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | பிசிபார்மிசு |
குடும்பம்: | பிசிடே |
பேரினம்: | Yungipicus |
இனம்: | Y. nanus |
இருசொற் பெயரீடு | |
Yungipicus nanus (விகோர்சு, 1832) | |
வேறு பெயர்கள் | |
Picoides nanus |
மூடு