சின்னமலை மெற்றோ நிலையம்
From Wikipedia, the free encyclopedia
சின்னமலை மெற்றோ நிலையம் (Little Mount Metro Station) சென்னை மெற்றொவின் நீல வழித்தடத்தில் உள்ள ஒரு மெற்றோ இரயில் நிலையம். இந்த நிலையம் சென்னை மெற்றோ, வண்ணார்பேட்டை - சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நடைபாதை 1 உடன் இணைக்கப்பட்ட உயர்த்தப்பட்ட நிலையங்களில் ஒன்றாகும். இந்த நிலையம் கிண்டி மற்றும் சைதாப்பேட்டை சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.
விரைவான உண்மைகள் Little Mount metro station, பொதுவான தகவல்கள் ...
Little Mount metro station | |
---|---|
சின்னமலை | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | பயன்பாட்டில் |
வகை | மெற்றோ நிலையம் |
நகரம் | சென்னை |
நாடு | இந்தியா |
உயரம் | 11m |
நிறைவுற்றது | 2016 (2016) |
திறக்கப்பட்டது | 21 செப்டம்பர் 2016 (2016-09-21) |
துவக்கம் | () |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
முதன்மை ஒப்பந்தகாரர் | L&T-SUCG JV |
வலைதளம் | |
http://chennaimetrorail.org/ |
மூடு
விரைவான உண்மைகள் சின்னமலை Little Mount, பொது தகவல்கள் ...
சென்னை மெற்றோ நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | சைதப்பேட்டை மேற்கு, சென்னை, தமிழ்நாடு 600015 | ||||||||||
ஆள்கூறுகள் | 13°00′53″N 80°13′22″E | ||||||||||
உரிமம் | சென்னை மெற்றோ | ||||||||||
இயக்குபவர் | சென்னை மெற்றோ இரயில் லிமிடெட் | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | பக்க நடைமேடை நடைமேடை-1 → சென்னை சர்வதேச விமான நிலைய மெட்ரோ நிலையம் நடைமெடை-2 → வண்ணாரப்பேட்டை மெற்றோ நிலையம் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட நிலையம், இரட்டை வழித்தடம் | ||||||||||
தரிப்பிடம் | உண்டு | ||||||||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் [1] | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ஆம் ![]() | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | செப்டம்பர் 21, 2016 (2016-09-21) | ||||||||||
மின்சாரமயம் | ஒருமுனை 25 kV, 50 Hz ஏசி மேற்புற சங்கிலியம் வழியே | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
| |||||||||||
|
மூடு