லிட்டில் பாய் (ஆங்கிலம்: Little Boy; சின்னப் பையன்) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக விமானத்தில் இருந்து வீசப்பட்டது[1]. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது வீசப்பட்டு மூன்றாவது நாளில் "கொழுத்த மனிதன்" என்ற பெயரில் இரண்டாவது அணுகுண்டு நாகசாக்கி நகர் மீது வீசப்பட்டது[2].
சின்னப் பையன் (அணுகுண்டு) Little Boy | |
---|---|
போருக்குப் பின்னரான "சின்னப் பையன்" அணுகுண்டின் மாதிரி | |
வகை | அணு ஆயுதம் |
அமைக்கப்பட்ட நாடு | ஐக்கிய அமெரிக்கா |
அளவீடுகள் | |
எடை | 8,818.49 இறா. 4,000 கிகி |
நீளம் | 9.84 அடி 3.0 மீ |
விட்டம் | 2.3 அடி 0.7 மீ |
வெடிப்பின் விளைவு | 13 முதல் 16 கிலோடன் TNT |
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.