சிஞ்ச்வட் (Chinchwad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பெரிய நகரப் பகுதிகளில் பிம்பிரி ஒன்றாகும். மற்றொன்ரு பிம்பிரி ஆகும். சிஞ்ச்வடு ஹவேலி தாலுகாவில் புனே மாநகராட்சியை ஒட்டியுள்ளது. இது திட்டமிட்டு 1998-இல் நிறுவப்பட்ட இந்திய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் மக்கள்தொகை 17,29,320 ஆகும். இதன் புறநகர் பகுதிகளில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளும், ஹிஞ்சவடியில் பன்னாட்ட்டுத் கணினி தொழில்நுட்ப நிறுவனங்களும் கொண்டுள்ளது. இதனருகில் போசரி உள்ளது.

விரைவான உண்மைகள் சிஞ்ச்வடு, நாடு ...
சிஞ்ச்வடு
Thumb
Thumb
சிஞ்ச்வடு
ஆள்கூறுகள்: 18°37′07.04″N 73°48′13.43″E
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
நகரம்மாவட்டம்
நிறுவிய ஆன்டு7.2.1998
அரசு
  நிர்வாகம்பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, புனே
  மாநகராட்சி ஆணையர்இஆப
பரப்பளவு
  மொத்தம்171.51 km2 (66.22 sq mi)
ஏற்றம்
580 m (1,900 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்17,29,320
  அடர்த்தி10,000/km2 (26,000/sq mi)
மொழிகள்
  அலுவல் மொழிமராத்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
4110XX
இடக் குறியீடு91-20
வாகனப் பதிவுMh 14, Mh 12
மக்களவைத் தொகுதிகள்மாவல் மற்றும் சிரூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிகள்பிம்பிரி, சிஞ்ச்வடு, போசரி
மாநகராட்சிபிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
மும்பையிலிருந்து தொலைவு165 கிலோமீட்டர்கள் (103 mi) (சாலை வழியாக)
இணையதளம்www.pcmcindia.gov.in
மூடு

புவியியல்

சிஞ்ச்வாட் நகரம் கடல் மட்டத்திலிருந்து 570 m (1,870 ft) உயரத்தில் உள்ளது. தக்காண பீடபூமியில் மேற்கில் அமைந்த இந்நகரை தக்காணத்தின் அரசி என அழைக்க்கப்படுகிறது. பீமா ஆற்றின் துணை ஆறான பாவனா ஆற்றின் கரையில் சிஞ்ச்வட் நகரம் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆக உள்ளது. இவ்வட்ட மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும் ஆக உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் , இசுலாமியர் , பௌத்தர்கள், சமணர்கள் , கிறித்தவர்கள் மற்றும் பிறர் ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

கல்வி

பள்ளிக் கல்வி நிறுவனங்கள்

  • போதர் பன்னாட்டுப் பள்ளி
  • புளோசம் பொதுப் பள்ளி
  • சிட்டி பிரைடு பள்ளி, நிக்டி
  • கிரியேட்டிவ் அகதாதமி பள்ளி, நிக்டி
  • போதர் பன்னாட்டுப் பள்ளி, காரல்வடி பிம்பிரி (Podar International School, Kharalwadi, Pimpri (ICSE)
  • சிட்டி பன்னாட்டுப் பள்ளி, மோர்வடி, [[[பிம்பிரி]] (City International School, Morwadi, Pimpri)
  • விப்ஜியார் குழு பள்ளிகள், சிஞ்ச்வட்[1]
  • எல்புரோ பன்னாட்டுப் பள்ளி, சிஞ்ச்வட் (Elpro International School)
  • ரசிகலால் தாரிவால் பன்னாட்டுப் பள்ளி
  • தாராபாய் சகர்லால் முத்த கன்ய பிரசாலா ஜெயின் வித்தியாலயம், சிஞ்ச்வட்
  • பார்வதிபாய் வித்தியாலயம், சிஞ்ச்வட்
Thumb
மோரியா கோசாவி

மருத்துவமனைகள்

  • ஆதித்தியா பிர்லா நினைவு மருத்துவமனை
  • நிராமாய் மருத்துவமனை
  • மோரியா பல்நோக்கு மருத்துவமனை
  • லோகமான்ய மருத்துவமனை (நிக்டி)
  • பராநதே பல் மருத்துவமனை
  • சுவாமி சுமார்த்த மருத்துவமனை
  • ஒய் சி எம் அரசு மருத்துவமனை
  • 7 ஆரஞ்ச் மருத்துமனை
  • பிரம்மசைதன்யா சிறப்பு மருத்துவமனை
  • மாத்துருசய மருத்துவமனை
  • லோகமான்ய புற்றுநோய் மருத்துவமனை & ஆராய்ச்சி மையம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.