![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d8/Charles_Friedel_1890s2.jpg/640px-Charles_Friedel_1890s2.jpg&w=640&q=50)
சார்லசு பிரீடல்
From Wikipedia, the free encyclopedia
சார்லசு ஃபிரீடல் (Charles Friedel) ( பிரெஞ்சு மொழி: [fʁidɛl] ; 12 மார்ச் 1832 - 20 ஏப்ரல் 1899) ஒரு பிரெஞ்சு வேதியியலாளர் மற்றும் கனிமவியலாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் சார்லசு பிரீடல், பிறப்பு ...
சார்லசு பிரீடல் | |
---|---|
![]() 1890களில் பிரீடல் | |
பிறப்பு | 12 மார்ச்சு 1832 ஸ்திராஸ்பூர்க், பிரான்சு |
இறப்பு | 20 ஏப்ரல் 1899(1899-04-20) (அகவை 67) மோன்டாவ்ப்ன், பிரான்சு |
வாழிடம் | பிரான்சு |
தேசியம் | பிரெஞ்சு நாட்டவர் |
துறை | கனிமவியல் வேதியியல் |
பணியிடங்கள் | சார்போன் |
கல்வி கற்ற இடங்கள் | இசுதிராஸ்பூர்க் பல்கலைக்கழகம் சார்போன் |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | ஆண்ட்ரே லூயி டெபியெர்ன்[1] |
அறியப்படுவது | பிரீடல்-கிராப்ட்சு வினை |
விருதுகள் | டேவி பதக்கம் (1880) |
கையொப்பம் |
மூடு