![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Shorugai.jpg/640px-Shorugai.jpg&w=640&q=50)
சார்டுகாய்
From Wikipedia, the free encyclopedia
சார்டுகாய் (Shortugai), ஆப்கானித்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள தகார் மாகாணம், தார்கட் மாவட்டத்தில் பாயும் ஆமூ தாரியா ஆற்றின் கரையில் அமைந்த சிந்துவெளி நாகரிக காலத்திய தொல்லியல் களம் மற்றும் குடியிருப்புப்பகுதியாகும். சார்டுகாய் தொல்லியல் களம் கிமு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகத்தின் வடக்கு எல்லைப் பகுதியாகும்.[1][2][3][4] [5]பட்டுப் பாதையில் அமைந்த சோர்டுகாய் வணிக மையமாக விளங்கியது. [6]
விரைவான உண்மைகள் சார்டுகாய்Shortugai, இருப்பிடம் ...
சார்டுகாய் Shortugai | |
---|---|
இருப்பிடம் | தகார் மாகாணம், ஆப்கானித்தான் |
ஆயத்தொலைகள் | 37°19′30″N 69°31′30″E |
வகை | தொல்லியல் களம் & குடியிருப்பு பகுதி |
பரப்பளவு | 4 ha (9.9 ஏக்கர்கள்) |
வரலாறு | |
கலாச்சாரம் | சிந்துவெளி நாகரிகம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Shorugai.jpg/320px-Shorugai.jpg)