From Wikipedia, the free encyclopedia
சாம் வோல்ற்றன் (தமிழக வழக்கு: சாம் வால்ட்டன்) (Samuel Moore Walton, மார்ச் 29, 1918 - ஏப்ரல் 6, 1992) அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட் (Wal-Mart) மற்றும் சாம்ஸ் கிளப் (Sam's Club) ஆகியவற்றின் நிறுவனர். வோல்ற்றன் குடும்பமே உலகின் மிகவும் பணக்காரக் குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1] படிப்படியாக பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.
சாமுவேல் மூர் வால்ட்டன் | |
---|---|
பிறப்பு | கிங்பிசர், ஓக்லகாமா | மார்ச்சு 29, 1918
இறப்பு | ஏப்ரல் 5, 1992 74) | (அகவை
பணி | முன்னாள் தலைவர், வால் மார்ட் |
சொத்து மதிப்பு | 58.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (1992 போர்ப்ஸ் 400), $128.0 பில்லியன் (2008), Wealthy historical figures 2008-இன் படி. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.