சாமியா சிந்தியா பட்டுப்பூச்சி
பூச்சி இனம் / From Wikipedia, the free encyclopedia
சாமியா சிந்தியா (Samia cynthia) என்பது ஒரு சாட்டர்னிட் அந்துப்பூச்சியாகும். ஏலன்தசு அந்துப்பூச்சி (ailanthus silkmoth) என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பட்டுத்துணி உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டாலும் பாம்பிக்சு மோரி பட்டுப்புழுவைப் போல் வளர்க்கப்படுவதில்லை. இப்பட்டுப்பூச்சிக்கு 113-125 மி.மீ அளவிலான பெரிய இறக்கைகள் உள்ளன. இதன் மேல் மற்றும் கீழ் இறக்கைகளில், பழுப்பு நிற பின்னணியில் வெண்மை மற்றும் மஞ்சள் கோடுகளுடன் நிலாவின் கால் பகுதி போன்ற தோற்றமுடைய புள்ளிகள் காணப்படுகின்றன, இந்த அந்துப்பூச்சியின் வெளிப்புற முன்னிறக்கைகள் மீது "கண் போன்ற புள்ளிகள்" உள்ளன.
விரைவான உண்மைகள் ஏலந்தசு பட்டுப்பூச்சி Ailanthus silkmoth, உயிரியல் வகைப்பாடு ...
ஏலந்தசு பட்டுப்பூச்சி Ailanthus silkmoth | |
---|---|
முதிர்ந்த ஆண் | |
முதிர்ந்த பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லேபிடோப்டேரா |
குடும்பம்: | சாட்டர்னிடே |
பேரினம்: | சாமியா |
இனம்: | எசு. சிந்தியா |
இருசொற் பெயரீடு | |
சாமியா சிந்தியா (துரூரி, 1773) | |
வேறு பெயர்கள் | |
|
மூடு