![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fd/Spin_Ghar_Mountains_-_120224-N-CI175-014.jpg/640px-Spin_Ghar_Mountains_-_120224-N-CI175-014.jpg&w=640&q=50)
சாபுல் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
சாபுல் (Zabul (பாரசீகம் மற்றும் பஷ்தூ: زابل) என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள முப்பத்து நான்கு மாகாணங்களில் ஒன்று. இந்த மாகாணமானது நாட்டின் தெற்கில் உள்ளது. பெரும்பாலும் கிராமப்புறங்களைக் கொண்ட இந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையானது 289,300 ஆகும். சாபுல் மாகாணமானது 1963ஆம் ஆண்டு அண்டை மாகாணமான காந்தகார மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாகாணமாக உருவானது. வரலாற்று ரீதியாக, இது ஜாபலிஸ்தான் வட்டாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மாகாணத்தின் தலைநகராக கலாட் நகரம் உள்ளது.
விரைவான உண்மைகள் சாபுல்Zabul زابل, நாடு ...
சாபுல்
Zabul زابل | |
---|---|
![]() ஷா ஜாய் மாவட்டத்தில் ஸ்பின் கர் மலைகள் கடந்த ஒரு வானூர்தி பறக்கிறது. | |
![]() ஆப்கானித்தான் வரைபடத்தில் சாபுல் உயர் நிலங்கள் அமைந்துள்ள இடம் | |
ஆள்கூறுகள்: 32.1°N 67.1°E / 32.1; 67.1 | |
நாடு | ![]() |
தலைநகரம் | கலாட் |
அரசு | |
• ஆளுநர் | பிஸ்மில்லாஹ் ஆப்கானல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 17,343 km2 (6,696 sq mi) |
மக்கள்தொகை (2015)[3] | |
• மொத்தம் | 3,04,126 |
• அடர்த்தி | 18/km2 (45/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-ZAB |
முதன்மை மொழி | பஷ்தூ மொழி |
மூடு