சான் டியேகோ (சிலி)
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சான்ட்டியேகோ (Santiago) அல்லது சிலியின் சான்ட்டியேகோ (Santiago de Chile), சிலியின் தலைநகரமும் நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும். பல அடுத்தடுத்த நகராட்சிகள் ஒன்றிணைந்து சான்ட்டியேகோ பெருநகரம்(Greater Santiago) என்றழைக்கப்படுகிறது. நாட்டின் மையப் பள்ளத்தாக்கில் கடல்மட்டத்திலிருந்து 520 m (1,706.04 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது தலைநகராக இருந்தபோதும் நாட்டின் சட்டமன்றங்கள் இங்கிருந்து மேற்கில் ஒருமணி நேரப் பயணத்தில் உள்ள கடற்கரை நகரான வால்பரைசோவில் கூடுகின்றன.
சான்ட்டியேகோ | |
---|---|
சான்ட்டியேகோ பெருநகரில் சான்டியேகோ கம்யூன் அமைவிடம் | |
நாடு | சிலி |
வலயம் | சான்ட்டியேகோ மாநகர வலயம் |
மாநிலம் | சான்ட்டியேகோ மாநிலம் |
நிறுவப்பட்டது | பெப்ரவரி 12, 1541 |
அரசு | |
• நகரத்தந்தை | பப்லோ சலாக்கெட் சையது (தனி சனயாயக சங்கம்) |
பரப்பளவு | |
• நகர்ப்புறம் | 641.4 km2 (247.6 sq mi) |
• மாநகரம் | 15,403.2 km2 (5,947.2 sq mi) |
ஏற்றம் | 520 m (1,706 ft) |
மக்கள்தொகை (2009) | |
• நகரம் | 52,78,044 |
• அடர்த்தி | 8,964/km2 (23,216/sq mi) |
• நகர்ப்புறம் | 66,76,745 |
• பெருநகர் | 7.2 மில்லியன் |
நேர வலயம் | ஒசநே-4 (சிலி நேரம் (CLT)[1]) |
• கோடை (பசேநே) | ஒசநே-3 (சிலி வேனிற்கால நேரம் (CLST)[2]) |
இணையதளம் | municipalidaddesantiago.cl |
சிலியின் தொடர்ந்த பொருளியல் வளர்ச்சி சான்ட்டியேகோவை புறநகர் வளர்ச்சி, பல பல்பொருள்கடை வளாகங்கள், வியத்தகு உயர்ந்த கட்டிடங்கள் என இலத்தீன் அமெரிக்காவின் மிகுந்த நவீன மாநகரமாக மாற்றியுள்ளது. வளர்ந்துவரும் பாதாள தொடருந்து வலையமைப்பான சான்ட்டியேகோ மெட்ரோவுடன் நவீன பேருந்துச் சேவைகளையும் சுங்கத்துடன் கூடிய சுற்றுச்சாலைகள், உள்நகர நெடுஞ்சாலைகள் என மிகத்தற்காலிக போக்குவரத்தைக் கொண்டுள்ளது.
சான்ட்டியேகோ பல பன்னாட்டு நிறுவனங்களின் வலயத் தலைநகராகவும் நிதி நிறுவனங்களின் மையமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறுபட்ட பன்னாட்டுப் பண்பாடு தழைத்துள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், Comodoro Arturo Merino Benítez International Airport, Pudahuel, Santiago (1970–2000) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 36.1 (97) |
36.2 (97.2) |
36.7 (98.1) |
31.9 (89.4) |
29.8 (85.6) |
26.5 (79.7) |
27.5 (81.5) |
31.1 (88) |
32.4 (90.3) |
32.4 (90.3) |
33.7 (92.7) |
37.2 (99) |
37.2 (99) |
உயர் சராசரி °C (°F) | 29.4 (84.9) |
28.9 (84) |
26.9 (80.4) |
22.8 (73) |
18.2 (64.8) |
14.8 (58.6) |
14.3 (57.7) |
16.2 (61.2) |
18.4 (65.1) |
22.0 (71.6) |
25.3 (77.5) |
28.1 (82.6) |
22.1 (71.8) |
தினசரி சராசரி °C (°F) | 20.7 (69.3) |
19.9 (67.8) |
17.8 (64) |
14.3 (57.7) |
10.9 (51.6) |
8.3 (46.9) |
7.7 (45.9) |
9.2 (48.6) |
11.3 (52.3) |
14.2 (57.6) |
17.0 (62.6) |
19.5 (67.1) |
14.2 (57.6) |
தாழ் சராசரி °C (°F) | 11.8 (53.2) |
11.1 (52) |
9.4 (48.9) |
6.9 (44.4) |
4.9 (40.8) |
3.3 (37.9) |
2.5 (36.5) |
3.4 (38.1) |
5.2 (41.4) |
7.2 (45) |
9.0 (48.2) |
10.9 (51.6) |
7.1 (44.8) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 2.7 (36.9) |
0.1 (32.2) |
1.0 (33.8) |
-3.4 (25.9) |
-5.8 (21.6) |
-6.0 (21.2) |
-6.0 (21.2) |
-5.6 (21.9) |
-4.5 (23.9) |
-2.7 (27.1) |
0.0 (32) |
1.0 (33.8) |
−6.0 (21.2) |
பொழிவு mm (inches) | 0.3 (0.012) |
1.3 (0.051) |
3.8 (0.15) |
12.9 (0.508) |
44.2 (1.74) |
69.8 (2.748) |
69.3 (2.728) |
38.1 (1.5) |
22.5 (0.886) |
11.0 (0.433) |
7.0 (0.276) |
1.7 (0.067) |
281.9 (11.098) |
% ஈரப்பதம் | 57 | 60 | 65 | 71 | 80 | 84 | 84 | 81 | 78 | 71 | 63 | 58 | 71 |
சராசரி பொழிவு நாட்கள் | 0 | 0 | 1 | 3 | 5 | 7 | 7 | 6 | 5 | 2 | 1 | 0 | 37 |
சூரியஒளி நேரம் | 362.7 | 302.3 | 272.8 | 201.0 | 155.0 | 120.0 | 145.7 | 161.2 | 186.0 | 248.0 | 306.0 | 347.2 | 2,807.9 |
Source #1: Dirección Meteorológica de Chile[3] | |||||||||||||
Source #2: Universidad de Chile (sunshine hours only)[4] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.