சாஞ்சி தூபி எண் 2
இந்தியாவிலுள்ள கட்டிடம் / From Wikipedia, the free encyclopedia
சாஞ்சி தூபி எண் 2 (Stupa No.2) பௌத்த தூபிகளில் மிகவும் பழைமையானது. கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய இத்தூபி சாஞ்சி பௌத்த தொல்லியல் வளாகத்தில் உள்ளது. 1849 - 1851 முடிய பிரித்தானிய தொல்பொருள் அறிஞர் மேஜர் அலெக்சாண்டர் கன்னிங்காம் மற்றும் லெப்டினண்ட் மேய்சி ஆகிய இருவரும் இணைந்து, சாஞ்சியின் இப்பௌத்த தொல்லியல்களத்தின் தூபி எண் 2ல் அகழாய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.[1]
விரைவான உண்மைகள் பொதுவான தகவல்கள், வகை ...
சாஞ்சி தூபி எண் 2 | |
---|---|
சாஞ்சியின் தூபி எண் 2 | |
பொதுவான தகவல்கள் | |
வகை | தூபி. |
கட்டிடக்கலை பாணி | பௌத்த கட்டிடக் கலை |
இடம் | சாஞ்சி, மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூற்று | 23.48°N 77.73°E / 23.48; 77.73 |
கட்டுமான ஆரம்பம் | கிமு 2ம் நூற்றாண்டு |
உலகப் பாரம்பரியக் களம் சாஞ்சி தூபி எண் 2 | |
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
மூடு