![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Sagaing3.jpg/640px-Sagaing3.jpg&w=640&q=50)
சாகைங்
From Wikipedia, the free encyclopedia
சாகைங் மியான்மரின் சாகைங் பிரதேசத்தின் தலைநகராகும். இந்நகரம் மண்டலை நகரத்திலிருந்து 20 கிமீ தென்மேற்குத் திசையில் ஐராவதி ஆற்றின் கரையின் எதிர்புறத்தில் அமைந்திருக்கிறது. இங்கு பல தூபிக் கோவில்கள் மற்றும் புத்த மடங்கள் நிறைந்து உள்ளது. அதனால் இந்நகரம் ஆன்மிகம் மற்றும் புத்த மடங்களின் முக்கிய கேந்திரமாகவும் உள்ளது. ஐராவதி ஆற்றின் கரைகளுக்கு இணையாக புத்த மடங்கள் மற்றும் தூபிக் கோவில்கள் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் சாகைங் စစ်ကိုင်းမြို့, நாடு ...
சாகைங்
စစ်ကိုင်းမြို့ | |
---|---|
![]() ஐராவதி ஆற்றுப் பாலம் | |
ஆள்கூறுகள்: 21°52′56″N 95°58′43″E | |
நாடு | மியான்மர் |
பிரிவு | சாகைங் பிரதேசம் |
மக்கள்தொகை (2011) | 69,917 |
• Religions | பெளத்தம் |
நேர வலயம் | ஒசநே+6.30 (MST) |
மூடு