சலில் சௌதுரி
From Wikipedia, the free encyclopedia
சலில் சௌதுரி (Salil Chowdhury, வங்காள மொழி: সলিল চৌধুরী; 'சொலில் சௌதுரி'; 19 நவம்பர் 1923[1] – 5 செப்டம்பர் 1995) இந்திய இசையமைப்பாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். இவர் வங்காள மொழி, இந்தி, மற்றும் மலையாளத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் சலில் சௌதுரிSalil Chowdhuryসলিল চৌধুরী, பின்னணித் தகவல்கள் ...
சலில் சௌதுரி Salil Chowdhury সলিল চৌধুরী | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சலில் சௌதுரி |
பிற பெயர்கள் | சோலில்-தா |
பிறப்பு | (1923-11-19)19 நவம்பர் 1923 24 பர்கனாசு, மேற்கு வங்காளம், இந்தியா |
இறப்பு | 5 செப்டம்பர் 1995(1995-09-05) (அகவை 71) கொல்கத்தா, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், கவிஞர், எழுத்தாளர் |
மூடு