From Wikipedia, the free encyclopedia
சலமன்கா (Salamanca) என்பது வடமேற்கு எசுப்பானியாவில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இதுவே சலமன்கா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதன் பழையநகரம் 1988 அம் ஆண்டினில் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. தேசிய சனத்த்தொகைக் கணக்கெடுப்பின் படி 2012 ஆம் ஆண்டினிலே இதன் சனத்தொகை 228,881 ஆக காணப்பட்டது. வலடொலிட்டினை யடுத்து (Valladolid; 414,000) சலமன்காவே கஸ்டிலோ லியோனின் அதிக சனத்தொகை கூடிய நகரமாகும்.
சலமன்கா (Salamanca) | |
---|---|
எசுப்பானியாவில் சலமன்காவின் அமைவிடம் | |
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சிக்கு உட்பட்ட பிரதேசம் | காஸ்டிலே லியோன் |
மாகாணம் | சலமன்கா மாகாணம் |
அரசு | |
• மேயர் | அல்ஃபொன்சோ பெர்னான்டோ ஃபெர்னான்டெஸ் மனுஎகோ (Alfonso Fernando Fernández Mañueco) |
பரப்பளவு | |
• மொத்தம் | 38.6 km2 (14.9 sq mi) |
ஏற்றம் | 802 m (2,631 ft) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | metropolitan:2,13,399 city:1,54,462 |
• அடர்த்தி | 4,034/km2 (10,450/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
இடக் குறியீடு | 34 (எசுப்பானியம்) + 923 (சலமன்கா) |
இணையதளம் | www.salamanca.es |
எசுப்பானியாவில் 16% மாக எசுப்பானிய மொழி போதிக்கும் செல்வாக்கு இந்நகரத்தாரிடமே காணப்படுகிறது. எசுப்பானியாவின் முக்கியமான பல்கலைக்கழக நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2]
இது அண்ணளவாக எசுப்பானிய தலைநகரமான மத்ரிதிலிருந்து 200 கிலோமீற்றர்கள் (124 மைல்கள்) மேற்காகவும் போர்த்துக்கல்லின் எல்லையிலிருந்து கிழக்காக 80 கிமீ (50 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. சல்மன்கா பல்கலைக்கழகமானது 1134 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. இதுவே எசுப்பானியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும், அத்துடன் ஐரோப்பாவின் நான்காவது மிகப் பழமையான பல்கலைக்கழகமாகும். இதைப்பார்வையிட பலரும் வந்துபோகின்றனர். சலமன்கா நகர பொருளாதார வருமானத்தில் இதுவும் முக்கிய பங்குவகிக்கின்றது. இங்கு தற்போது 30, 000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
தட்பவெப்ப நிலைத் தகவல், Salamanca | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 18.0 (64.4) |
22.5 (72.5) |
24.7 (76.5) |
29.8 (85.6) |
34.7 (94.5) |
37.0 (98.6) |
39.8 (103.6) |
39.6 (103.3) |
37.5 (99.5) |
30.6 (87.1) |
24.5 (76.1) |
18.5 (65.3) |
39.8 (103.6) |
உயர் சராசரி °C (°F) | 7.9 (46.2) |
10.8 (51.4) |
14.0 (57.2) |
15.7 (60.3) |
19.7 (67.5) |
25.2 (77.4) |
29.3 (84.7) |
28.7 (83.7) |
24.5 (76.1) |
18.2 (64.8) |
12.4 (54.3) |
8.8 (47.8) |
17.9 (64.2) |
தாழ் சராசரி °C (°F) | -0.7 (30.7) |
0.3 (32.5) |
1.4 (34.5) |
3.5 (38.3) |
7.0 (44.6) |
10.5 (50.9) |
12.8 (55) |
12.4 (54.3) |
9.0 (48.2) |
6.1 (43) |
2.2 (36) |
0.7 (33.3) |
5.5 (41.9) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | -13.4 (7.9) |
-10.5 (13.1) |
-8.2 (17.2) |
-5.0 (23) |
-1.4 (29.5) |
3.0 (37.4) |
5.8 (42.4) |
4.5 (40.1) |
1.4 (34.5) |
-4.8 (23.4) |
-7.6 (18.3) |
-9.6 (14.7) |
−13.4 (7.9) |
பொழிவு cm (inches) | 3.1 (1.22) |
2.7 (1.06) |
2.2 (0.87) |
3.9 (1.54) |
4.8 (1.89) |
3.4 (1.34) |
1.6 (0.63) |
1.1 (0.43) |
3.2 (1.26) |
3.9 (1.54) |
4.2 (1.65) |
4.2 (1.65) |
43.6 (17.17) |
சராசரி பொழிவு நாட்கள் | 6 | 6 | 5 | 7 | 8 | 5 | 3 | 2 | 4 | 7 | 7 | 7 | 66 |
ஆதாரம்: Agencia Española de Meteorología (1971–2000 climatology)[3] |
சலமன்காவின் பழைய நகரம் (Old City of Salamanca) | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சார |
ஒப்பளவு | i, ii, iv |
உசாத்துணை | 381 |
UNESCO region | Europe and North America |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1988 (12th தொடர்) |
சலமன்காவின் பழைய நகரமானது 1988 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்யப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.