![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/87/Ash_Sharqiyah_North_in_Oman_2016.svg/langta-640px-Ash_Sharqiyah_North_in_Oman_2016.svg.png&w=640&q=50)
சர்கியா வடக்கு ஆளுநரகம்
From Wikipedia, the free encyclopedia
ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட் (Ash Sharqiyah North Governorate, அரபு மொழி: مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّة, romanized: Muḥāfaẓat Šamāl aš-Šarqīyah, அல்லது வடகிழக்கு கவர்னரேட் ) என்பது ஓமானின் ஆளுநரகம் ஆகும். இது 2011 அக்டோபர் 28 அன்று ஆஷ் ஷர்கியா பிராந்தியத்தை ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம் மற்றும் ஆஷ் ஷர்கியா தெற்கு ஆளுநரகம் என இரண்டாக பிரித்தபோது உருவாக்கப்பட்டது. [1] [2] ஆளுநரின் நிர்வாக மையம் இப்ரா ஆகும்.
விரைவான உண்மைகள் ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட் مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّةMuḥāfaẓat Šamāl aš-Šarqīyah, நாடு ...
ஆஷ் ஷர்கியா வடக்கு கவர்னரேட்
مُحَافَظَة شَمَال ٱلشَّرْقِيَّة Muḥāfaẓat Šamāl aš-Šarqīyah | |
---|---|
![]() Wadi Bani Khalid, heading north | |
![]() | |
நாடு | ![]() |
ஆளுநரகம் | ஆஷ் ஷர்கியா வடக்கு ஆளுநரகம்[1] |
நேர வலயம் | ஒசநே+4 (GST) |
மூடு