சபஹார்
From Wikipedia, the free encyclopedia
சபஹார் (Chābahār),(மொழிபெயர்ப்பு:|நான்கு ஊற்றுகள்);[2] ஈரான் தென்கிழக்கில் அமைந்த சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் சபஹார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது ஓமன் வளைகுடாவில் அமைந்த சிறப்பு பொருளாதார மண்டல துறைமுக நகரம் ஆகும். பாகிஸ்தான் நாட்டின் குவாதர் துறைமுக நகரத்திற்கு மேற்கில் சபஹார் நகரம் 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சபஹார் துறைமுக நகரத்தில் பெரும்பான்மையாக பாரசீக மொழியுடன் பலூச்சி மொழி பேசும்சுன்னி இசுலாமியர்கள் பாரசீக மொழியுடன் பலூச்சி மொழி பேசும் சுன்னி இசுலாமிய மக்கள் வாழ்கின்றனர்.
விரைவான உண்மைகள் சபஹார் چابهار, நாடு ...
சபஹார்
چابهار | |
---|---|
துறைமுக நகரம் | |
ஆள்கூறுகள்: 25°17′31″N 60°38′35″E | |
நாடு | ஈரான் |
மக்கள்தொகை (2016 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 1,06,739 [1] |
நேர வலயம் | ஒசநே+3:30 (ஈரானிய சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+4:30 (கோடைக்காலம்) |
இணையதளம் | http://chabahar.ir/ |
மூடு