சத்தீசுகர் சட்டப் பேரவை
From Wikipedia, the free encyclopedia
சத்தீசுகர் சட்டப் பேரவை (Chhattisgarh Legislative Assembly) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் ஓரவை முறைமை கொண்டது. இதன் தலைமையகம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது. சத்தீசுகர் சட்டப் பேரவை 90 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டது. இதன் உறுப்பினர்கள் சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்களால் நேரடியா தேர்தல் மூலம் தேர்தெடுக்கப்படுகிறார்கள்.[1]சட்டப் பேரவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதன் தற்போதைய முதலமைச்சர் பூபேஷ் பாகல்.ஆவர். 2023 சத்தீசுகர் சட்டப் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக 7 மற்றும் 17 நவம்பர் 2023 நாட்களில் நடைபெறுகிறது. 3 டிசம்பர் 2023 அன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா கட்சி 54 தொகுதிகளில் வெற்றி பெற்று 13 டிசம்பர் 2023 அன்று விஷ்ணு தேவ் சாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.
விரைவான உண்மைகள் சத்தீஸ்கர் சட்டப் பேரவை, வகை ...
சத்தீஸ்கர் சட்டப் பேரவை | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
ஆளுநர் | பிசுவபூசண் அரிச்சந்தன் 23 டிசம்பர் 2023 முதல் |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | |
துணை முதலமைச்சர் | |
கட்டமைப்பு | |
அரசியல் குழுக்கள் | அரசு (54)
எதிர்கட்சிகள் (36) |
தேர்தல்கள் | |
நேரடித் தேர்தல் | |
அண்மைய தேர்தல் | 7 மற்றும் 17 நவம்பர் 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
சத்தீஸ்கர் சட்டமன்ற வளாகம், ராய்ப்பூர், சத்தீஸ்கர் |
மூடு