சத்தீசுகர் அரசு
From Wikipedia, the free encyclopedia
சத்தீசுகர் அரசு, சத்தீசுகர் மாநில அரசாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டமியற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் தலைமையகம் இராய்ப்பூரில் உள்ளது.
விரைவான உண்மைகள் தலைமையிடம், ஆளுநர் ...
தலைமையிடம் | இராய்ப்பூர் |
---|---|
ஆளுநர் | அனுசுயா யுகே |
முதலமைச்சர் | பூபேஷ் பாகல் |
தலைமைச் செயலாளர் | அமிதாப் ஜெயின், இ.ஆ.ப |
சட்டப் பேரவை |
|
சபாநாயகர் | சரண் தாஸ் மஹந்த் |
துணை சபாநாயகர் | மனோஜ் சிங் மாண்டவி |
உறுப்பினர்கள் | 91 (90+1) |
உயர் நீதிமன்றம் | சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம்[1] |
தலைமை நீதிபதி | அருப் குமார் கோஸ்வாமி |
மூடு