![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/48/Chaturbhuj_Temple%252C_Orchha.jpg/640px-Chaturbhuj_Temple%252C_Orchha.jpg&w=640&q=50)
சதுர்புஜக் கோயில்
From Wikipedia, the free encyclopedia
சதுர்புஜக் கோயில் (Chaturbhuj Temple), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில், நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சதுர்புஜக் கோயில் மற்றும் ஓர்ச்சா கோட்டை வளாகத்தை 16-ஆம் நூற்றாண்டில் அடிக்கல் நாட்டி கட்டத் துவங்கியவர் ஓர்ச்சா சமஸ்தானத்தை ஆண்ட புந்தேல இராஜபுத்திர குல மன்னர் மதுகர் ஷா ஆவார். இதனை கட்டி முடித்தவர் அவரது மகன் வீர் சிங் ஆவார்.[1][2][3][4]இக்கோயில் 344 அடி உயரம் கொண்டது.
விரைவான உண்மைகள் ஓர்ச்சா சதுர்புஜக் கோயில், அமைவிடம் ...
ஓர்ச்சா சதுர்புஜக் கோயில் | |
---|---|
![]() சதுர்புஜக் கோயில், ஓர்ச்சா | |
இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஓர்ச்சாவில் சதுர்புஜக் கோயிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம்: | நிவாரி மாவட்டம் |
அமைவு: | ஓர்ச்சா |
ஆள்கூறுகள்: | 25°21′0″N 78°8′24″E |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | ஓர்ச்சா சமஸ்தானத்தின் புந்தேல இராஜபுத்திர குலத்தினர் |
மூடு