சதம் தீவு
இந்தியாவுக்குச் சொந்தமான தீவு / From Wikipedia, the free encyclopedia
சதம் தீவு (Chatham Island (Andaman and Nicobar Islands) என்பது அந்தமான் தீவுகளின் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். இது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. [4] இத்தீவு போர்ட் பிளேர் நகரத்திற்கு வடக்கே 3 km (2 mi) தொலைவே அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11.688°N 92.724°E / 11.688; 92.724 |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
பரப்பளவு | 0.093 km2 (0.036 sq mi) |
நீளம் | 0.2 km (0.12 mi) |
அகலம் | 0.46 km (0.286 mi) |
கரையோரம் | 1.78 km (1.106 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 1 |
அடர்த்தி | 10.75 /km2 (27.84 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744101[1] |
தொலைபேசி குறியீடு | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
மூடு