சசிகலா (பாலிவுட் நடிகை)
பாலிவுட் நடிகை / From Wikipedia, the free encyclopedia
சசிகலா சைகல் ( Shashikala Saigal) (4 ஆகஸ்ட் 1932-4 ஏப்ரல் 2021) சசிகலா என்ற தனது திரைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ஓர் இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1940 களில் தொடங்கி நூற்றுக்கணக்கான பாலிவுட் படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[1][2]
விரைவான உண்மைகள் சசிகலா, பிறப்பு ...
சசிகலா | |
---|---|
பிறப்பு | சசிகலா ஜவால்கர் (1932-08-04)4 ஆகத்து 1932 சோலாப்பூர், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 4 ஏப்ரல் 2021(2021-04-04) (அகவை 88) மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
மற்ற பெயர்கள் | சசிகலா சைகல் |
செயற்பாட்டுக் காலம் | 1944–2006 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | ஆர்த்தி (1962) கும்ரா (1963) |
வாழ்க்கைத் துணை | ஓம் பிரகாஷ் சைகல் |
விருதுகள் |
|
மூடு