சகுரா, இந்தியா
From Wikipedia, the free encyclopedia
சகுரா (Zakura), இந்திய நாட்டின் யூனியன் பிரதேசமான சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் சிறீநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் நகரமுமாகும். இந்த நகரம் அசுரத்பால் தொகுதியின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. காசுமீர் பள்ளத்தாக்கு வணிக மையத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கந்தர்பால் மாவட்டம் முனிசிபல் குழுவை சிறீநகர் உடன் இணைக்கும் குறைந்தபட்சம் இரண்டு முக்கிய சாலை இணைப்புகளை வழங்குகிறது.[2] சுக்குரா, சுக்குர் ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறது.
விரைவான உண்மைகள் சகுராZakura, நாடு ...
சகுரா Zakura | |
---|---|
சுகுரா | |
இருப்பிடம் சம்மு
மற்றும் காசுமீர், இந்தியா | |
ஆள்கூறுகள்: 34.1589887°N 74.8316992°E / 34.1589887; 74.8316992 | |
நாடு | ![]() |
யூனியன் பிரதேசம் | சம்மு மற்றும் காசுமீர் |
மாவட்டம் | ஸ்ரீநகர் |
தொகுதி | ஹசுரத்பால் |
குடியேறியது | பண்டைய முறை |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழிகள் | காசுமீரி, தோக்ரி, உருது, இந்தி, ஆங்கிலம் [1] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 190006 |
தொலைபேசி குறியீடு | 0194 |
மூடு