![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Goa-districts-numbered.png/640px-Goa-districts-numbered.png&w=640&q=50)
கோவா மாவட்டங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
இந்திய மாநிலமான கோவா இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா.
விரைவான உண்மைகள் கோவா மாவட்டங்கள், வகை ...
கோவா மாவட்டங்கள் | |
---|---|
![]() கோவா மாவட்டங்களின் வரைபடம் 1. வடக்கு கோவா 2. தெற்கு கோவா | |
வகை | மாவட்டங்கள் |
அமைவிடம் | கோவா |
எண்ணிக்கை | 2 மாவட்டங்கள் |
மக்கள்தொகை | தெற்கு கோவா – 639,962 (மிக குறைந்த); வடக்கு கோவா – 817,761 (மிக உயர்ந்த) |
பரப்புகள் | வடக்கு கோவா – 1,736 km2 (670 sq mi) (மிக குறைந்த); தெற்கு கோவா – 1,966 km2 (759 sq mi) (மிக உயர்ந்த) |
அரசு | கோவா அரசு |
மூடு