கோலா கிராய்
கிளாந்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
கோலா கிராய் (மலாய் மொழி: Kuala Krai; ஆங்கிலம்: Kuala Krai; சீனம்: 瓜拉吉赖; ஜாவி: كوالا كراي) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில்; கோலா கிராய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 67 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 273 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கோலா கிராய், நாடு ...
கோலா கிராய் | |
---|---|
Kuala Krai | |
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 5°32′N 102°12′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | கோலா கிராய் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 18xxx |
தொலைபேசி எண்கள் | +6-09-9 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | D |
மூடு
1940-ஆம் ஆண்டுகளில் பிரித்தானியர்களின் பாதுகாப்பில் இருந்த போது கோலா லெபிர் (Kuala Lebir) என்று அழைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 53 மீட்டர் (177 அடி) உயரத்தில் உள்ளது.