மீன்களின் பேரினம் From Wikipedia, the free encyclopedia
கோலாகாந்தசு (Holacanthus) என்பது கடல் தேவதை மீன்களின் பேரினமாகும் (குடும்பம் போமாகேந்திடே). இந்த பேரினத்தின் எட்டு சிற்றினங்கள் தீப்பாறை மற்றும் பவளத் தீவுகளுக்கு அருகில் ஏராளமாகக் காணப்படுகின்றன. சில மீன்கள் உணவு மதிப்புடையதாகவும், சில நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை வணிகத்திலும் பயன்படுகின்றன. இவை அனைத்தும் பிரகாசமான நிறத்தில் உள்ளன.
கோலாகாந்தசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பெர்சிபார்மிசு |
குடும்பம்: | |
பேரினம்: | கோலாகாந்தசு லேசிபெடி, 1802 |
மாதிரி இனம் | |
'கேடோடான் டிரைகலர் பிளாச், 1795[1] | |
சிற்றினம் | |
8, உரையினைப் பார்க்கவும். | |
வேறு பெயர்கள் [2] | |
|
பின்வரும் சிற்றினங்கள் கோலாகாந்தசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[3]
படம் | அறிவியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
கோலாகாந்தசு ஆப்பிரிக்கானசு, கேடெனட், 1951 . | கினிய தேவதை மீன் , | வெப்பமண்டல மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை, கிழக்கு அத்திலாந்திக் பெருங்கடலின் வெப்பமான பகுதிகளில். | |
கோலாகாந்தசு பெர்மூடென்சிசு குட்டீ, 1876 | பெர்முடா நீல தேவதை மீன் , | மேற்கு அத்திலாந்திக் வட கரோலினாவிலிருந்து பெர்முடா வரை, பகாமாசு மற்றும் புளோரிடா வரை மெக்சிகோ வளைகுடா வரை, மேலும் மெக்சிகோவின் யுகடான் வரை. | |
கோலாகாந்தசு சிலியாரிசு (லின்னேயஸ், 1758 ) | இராணி தேவதைமீன் | புளோரிடா கீஸ், மேலும் பகாமாசு மற்றும் மெக்சிகோ வளைகுடா | |
கோலாகாந்தசு கிளாரியோனென்சிசு கில்பர்ட், 1891 . | கிளாரியன் தேவதைமீன் | மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை | |
கோலாகாந்தசு லிம்பாகி பால்ட்வின், 1963 . | கிளிப்பர்டன் தேவதைமீன், | பசிபிக் - கிழக்கு மத்திய | |
கோலாகாந்தசு பாசர் வாலென்சியென்சு,1846 . | இராச தேவதைமீன் | கிழக்கு பசிபிக் பெருங்கடல் பெருவின் வடக்கிலிருந்து கலிபோர்னியா வளைகுடா வரை, மேற்கு கலாபகசு வரையிலான கடல் தீவுகள் உட்பட, | |
கோலாகாந்தசு டிரைகலர் (பிளாச், 1795) . | பாறை அழகு தேவதை மீன் , | வெப்பமண்டல மேற்கு அட்லாண்டிக் பெருங்கடல் முதல் மெக்சிகோவின் வடக்கு வளைகுடா வரை | |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.