கோலாகங்சார் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
கோலாகங்சார் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Kangsar Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Kangsar); சீனம்: 瓜拉江沙火车站) என்பது தீபகற்ப மலேசியா, பேராக், கோலாகங்சார் மாவட்டம், கோலாகங்சார் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். [1]
விரைவான உண்மைகள் கோலாகங்சார் தொடருந்து நிலையம்Kuala Kangsar Railway Station, பொது தகவல்கள் ...
கோலாகங்சார் தொடருந்து நிலையம் | ||||||||||||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||||||||||||
அமைவிடம் | கோலாகங்சார், பேராக் | |||||||||||||||||||||||||
ஆள்கூறுகள் | 4°46′35″N 100°55′54″E | |||||||||||||||||||||||||
உரிமம் | மலாயா தொடருந்து நிறுவனம் | |||||||||||||||||||||||||
நடைமேடை | 2 பக்க நடை மேடைகள் | |||||||||||||||||||||||||
இருப்புப் பாதைகள் | 4 | |||||||||||||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||
மறுநிர்மாணம் | 2013 | |||||||||||||||||||||||||
மின்சாரமயம் | 2015 | |||||||||||||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||
|
மூடு
இந்த நிலையம் கோலாகங்சார் நகரத்திற்கும்; மற்றும் கோலாகங்சார் மாவட்டத்தின் சுற்றுப்புறங்களுக்கும் சேவை செய்கிறது.
ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் (Ipoh-Padang Besar Electrification and Double-Tracking Project) ஒரு பகுதியாக 2015-ஆம் ஆண்டில், தற்போதைய கோலாகங்சார் நிலையம் கோலாகங்சார் நகரத்தில் கட்டப்பட்டது.