![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Jam_Qasr_Zarafshan.jpg/640px-Jam_Qasr_Zarafshan.jpg&w=640&q=50)
கோர் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கோர் ( Ghōr (Pashto/பாரசீக மொழி: غور), also spelled Ghowr or Ghur, என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நடு ஆப்கானிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ளது. மாகாணத்தில் நூற்றுக்கனக்கான கிராமங்களை உள்ளடக்கிய பத்து மாவட்டங்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 657,200 ஆகும்.[2] சாங்சரன் ( 2014 க்குப் பிறகு ஃபிருசுகா என அழைக்கப்படுகிறது) நகரம் மாகாணத்தின் தலைநகராகும்.
விரைவான உண்மைகள் கோர்Ghōr غور, நாடு ...
கோர்
Ghōr غور | |
---|---|
![]() ஜாம் மினாரட், ஷாஹ்ராக் மாவட்டம் | |
![]() ஆப்கானிஸ்தான் வரைபடத்தில் கோர் உயர்நிலப்பகுதியின் இருப்பிடம் | |
ஆள்கூறுகள் (Capital): 34°N 65°E / 34; 65 | |
நாடு | ![]() |
தலைநகரம் | ஃபிருசுகா |
அரசு | |
• ஆளுநர் | குலாம் நசீர் கோஸ்ஸால் |
பரப்பளவு | |
• மொத்தம் | 36,478.8 km2 (14,084.5 sq mi) |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 7,00,296 |
• அடர்த்தி | 19/km2 (50/sq mi) |
நேர வலயம் | UTC+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-GHO |
முதன்மை மொழிகள் | கசாரி தாரி பஷ்தூ |
மூடு