கோபெ செயற்கைமதி
From Wikipedia, the free encyclopedia
பேரண்டத்தின் பின்புலத் தேடி என்னும் பொருள்படும் COBE (Cosmic Background Explorer) செயற்கைமதி (செயற்கைத் துணைக்கோள்) தேடி-66 (Explorer 66) என்றும் அழைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் பேரண்டத்தில் பின்புலமாய் இருக்கும் நுண்ணலைக் கதிர்வீச்சைப் பற்றி துல்லியமாய் ஆய்வதாகும். இவ்வளவீடுகளின் துணையால் பேரண்டத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றி அறிய இயலும் என்று அறிஞர்கள் கருதினார்கள்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மேலதிகத் தகவல்கள் நிறுவனம், ஒப்பந்தப் பணியகம் ...
நிறுவனம் | நாசா(NASA) |
---|---|
ஒப்பந்தப் பணியகம் | கோடார்டு விண்ணோச்சு நடுவணகம் (Goddard Space Flight Center) |
குறிப்பிட்டக் குறிக்கோள் பணி | பேரண்ட இயல் |
செயற்கைமதி | பூமி |
ஏற்றம் (launch) | நவம்பர் 18, 1989 டெல்ட்டா ஏவுகணை மீது |
பணியின் காலம் | ~4 ஆண்டுகள் |
பொருண்மை | 2270 கி.கிராம் |
NSSDC ID | 1989-089A |
வலைத்தளம் | http://lambda.gsfc.nasa.gov/product/cobe/ |
Orbital elements | |
பெரும் அச்சின் பாதி | 900.2 km |
நடுவிலக்கம் | 0.0006 – 0.0012 |
சாய்மம் | 99.3° |
சுற்று நேரம் | 103 minutes |
Right ascension of the ஏறும் கோணம் | 270° |
Argument of perigee | ??? |
அளவீட்டுக் கருவிகள் | |
DIRBE | அகசிவப்பு போலோ வெப்ப அளவி |
FIRAS | மிகநீள அகச்சிவப்பலை அளவி |
DMR | ஒப்பீட்டு நுண்ணலை அளவி |
மூடு