கொலராடோ
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது.
விரைவான உண்மைகள்
கொலராடோ மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | டென்வர் | ||||||||||
பெரிய நகரம் | டென்வர் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | டென்வர் மாநகரம் | ||||||||||
பரப்பளவு | 8வது | ||||||||||
- மொத்தம் | 104,185 சதுர மைல் (269,837 கிமீ²) | ||||||||||
- அகலம் | 280 மைல் (451 கிமீ) | ||||||||||
- நீளம் | 380 மைல் (612 கிமீ) | ||||||||||
- % நீர் | 0.36% | ||||||||||
- அகலாங்கு | 37° வ - 41° வ | ||||||||||
- நெட்டாங்கு | 102°03' மே - 109°03' மே | ||||||||||
மக்கள் தொகை | 22வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,301,261 | ||||||||||
- மக்களடர்த்தி | 41.5/சதுர மைல் 16.01/கிமீ² (37வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $51,022 (10வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | எல்பர்ட் மலை[1][2] 14,440 அடி (4401 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 6,800 அடி (2073 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அரிகரீ ஆறு[1] 3,315 அடி (1010 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
1876-08-01 (38வது) | ||||||||||
ஆளுனர் | பில் ரிஃப்டர் (D) | ||||||||||
செனட்டர்கள் | வெய்ன் ஆல்லர்ட் (R) கென் சலசார் (D) | ||||||||||
நேரவலயம் | மலை=UTC-07, MDT=UTC-06 | ||||||||||
சுருக்கங்கள் | CO Colo. US-CO | ||||||||||
இணையத்தளம் | www.colorado.gov |
மூடு