கேரள சட்டமன்றத் தேர்தல், 2016
From Wikipedia, the free encyclopedia
கேரளத்தில் உள்ள 140தொகுதிகளுக்கும், 2016ஆம் ஆண்டின் மே பதினாறாம் நாள் தேர்தல் நடத்தப்பட்டது.[2]. எல்.டி.எப், யூ.டி.எப், என்.டி.ஏ ஆகிய கட்சிக் கூட்டணிகள் பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் மே பத்தொன்பதாம் நாளில் அறிவிக்கப்பட்டன.
விரைவான உண்மைகள் கேரள சட்டப் பேரவையில் 140 இடங்கள் அதிகபட்சமாக 71 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
| ||||||||||||||||||||||||||||||||||||||||
கேரள சட்டப் பேரவையில் 140 இடங்கள் அதிகபட்சமாக 71 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 77.53% 2.27 | |||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்தலுக்குப் பிந்தைய கேரள சட்டமன்றம் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,60,19,284 ஆகும். ஆனால், இந்த சட்டமன்றத் தேர்தலில் 2,01,25,321 வாக்காளர்களே வாக்களித்தனர். அதாவது, வாக்களித்தோரின் சதவீதம் 77.35% ஆகும்.