கேரளா மற்றும் லட்சத்தீவு உயர் நீதிமன்றம் From Wikipedia, the free encyclopedia
கேரள உயர் நீதிமன்றம், இந்திய மாநிலமான கேரளா, ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளின் உயர் நீதிமன்றம் ஆகும். இது கொச்சியில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற மாநில மறுசீரமைப்புச் சட்டம், 1956 படி நவம்பர் 1, 1956 முதல் செயற்பட்டு வருகிறது.[3]
கேரள உயர் நீதிமன்றம் | |
---|---|
കേരള ഹൈക്കോടതി | |
உயர் நீதிமன்ற வளாகத்தின் வெளிப்புறத் தோற்றம் | |
நிறுவப்பட்டது | 1956 |
அமைவிடம் | எர்ணாகுளம், கொச்சி, கேரளா |
நியமன முறை | இந்தியத் தலைமை நீதிபதி, அந்தந்த மாநில ஆளுநர்கள் ஒப்புதலோடு இந்தியக் குடியரசுத் தலைவர் நியமனம் |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியல் சாசனம் |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்திய உச்ச நீதிமன்றம் |
நீதியரசர் பதவிக்காலம் | 62 வயது வரை |
இருக்கைகள் எண்ணிக்கை | 35[1] |
வலைத்தளம் | highcourtofkerala.nic.in/ |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | S.மணிக்குமார்[2] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.