![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
கெலமங்கலம்
தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி / From Wikipedia, the free encyclopedia
கெலமங்கலம் (ஆங்கிலம்:Kelamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
விரைவான உண்மைகள்
கெலமங்கலம் | |
அமைவிடம் | 12°36′N 77°51′E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
வட்டம் | தேன்கனிகோட்டை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
13,321 (2011[update]) • 2,049/km2 (5,307/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
6.50 சதுர கிலோமீட்டர்கள் (2.51 sq mi) • 810 மீட்டர்கள் (2,660 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/kelamangalam |
மூடு