![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Kherlen_River.jpg/640px-Kherlen_River.jpg&w=640&q=50)
கெர்லென் ஆறு
From Wikipedia, the free encyclopedia
கெர்லென் (கெருலென்; மொங்கோலியம்: Хэрлэн гол; சீனம்: 克鲁伦河; பின்யின்: கெலுலுன் ஹே) என்பது மங்கோலியா மற்றும் சீனாவில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இதன் நீளம் 1,254 கி.மீ. ஆகும்.[1]
விரைவான உண்மைகள் நாடுகள், மங்கோலிய ஐமக்குகள் ...
கெர்லென் ஆறு (Хэрлэн гол) | |
克鲁伦河 (Kèlǔlún hé) | |
ஆறு | |
ஒன்டோர்கானுக்கு அருகில் | |
பெயர் மூலம்: மொங்கோலியம்: கெர்லென், "படர் கொடிகளால் சூழப்பட்ட" | |
நாடுகள் | மங்கோலியா, சீன மக்கள் குடியரசு |
---|---|
மங்கோலிய ஐமக்குகள் | கென்டீ மாகாணம், டோர்னோட் மாகாணம் |
சீன மாகாணம் | உள் மங்கோலியா |
சீன மாவட்டம் | ஹுலுன்புயிர் |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | புர்கான் கல்துன், கென்டீ மலைகள் |
கழிமுகம் | ஹுலுன் ஏரி |
நீளம் | 1,254 கிமீ (779 மைல்) |
மூடு