![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6e/Chromium_OS_Google_Drive_NRLTY.png/640px-Chromium_OS_Google_Drive_NRLTY.png&w=640&q=50)
கூகுள் டிரைவ்
From Wikipedia, the free encyclopedia
ஜிமெயில் டிரைவ் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
கூகுள் டிரைவ் என்பது இணைய வழியில் கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தினால், ஏப்பிரல் 24, 2012 ஆம் நாள் வெளியிடப்பட்டது.[2]. இதன் மூலம் இணைய வழியில் ஒருவர் கோப்புகளைச் சேமிக்கலாம். தன் கோப்புகளை பிறருடன் பகிரலாம். கூட்டாகத் தொகுக்கலாம். இதற்கு முன்னர், கூகிள் டாக்ஸ் என்ற சேவை, கோப்புகளை கூட்டாகத் தொகுக்கும் வசதியை அளித்தது. தற்போது, இந்த சேவையும் கூகுள் ட்ரைவில் கிடைக்கும். பொதுவெளியில் தெரியும்படி பகிரப்படும் கோப்புகளை தேடல் பொறிகளின் மூலம் கண்டறியலாம்.
விரைவான உண்மைகள் வடிவமைப்பு, உருவாக்குனர் ...
![]() | |
![]() குரோமியம் ஓஎசில் கூகுள் டிரைவ் | |
வடிவமைப்பு | கூகுள் |
---|---|
உருவாக்குனர் | கூகிள் |
தொடக்க வெளியீடு | ஏப்ரல் 24, 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-04-24) |
இயக்கு முறைமை |
|
கிடைக்கும் மொழி | ஆங்கிலம், மேலும் பல மொழிகளில் |
உருவாக்க நிலை | இயக்கத்தில் |
மென்பொருள் வகைமை | தொலைநிலை தகவல் சேமிப்பு |
உரிமம் | Proprietary software |
இணையத்தளம் | www |
மூடு