குவாலியர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (மத்தியப் பிரதேசம்) / From Wikipedia, the free encyclopedia
குவாலியர் மக்களவைத் தொகுதி (Gwalior Lok Sabha constituency) என்பது இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி குவாலியர் மாவட்டம் முழுவதையும் மற்றும் சிவபுரி மாவட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது.
விரைவான உண்மைகள் குவாலியர் மக்களவைத் தொகுதி, தொகுதி விவரங்கள் ...
குவாலியர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
குவாலியர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மத்திய இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
மொத்த வாக்காளர்கள் | 21,54,601[1] |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் பாரத் சிங் குசுவா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மூடு