குவாக்காடா
வங்காளதேச நகரம் / From Wikipedia, the free encyclopedia
குவாக்காடா (Kuakata) தெற்கு வங்காளதேசத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். பரந்த கடல் கடற்கரைக்கு இந்நகரம் பெயர் பெற்றது.[1] குவாக்காடா கடற்கரை 18 கிலோமீட்டர் நீளமும் (11 மைல்), 3 கிலோமீட்டர்கள் அகலமும் (1.9 மைல்) கொண்ட ஒரு மணல் பரப்பாகும். இக்கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடாவில் சூரிய உதயம் மற்றும் சூரிய மறைவு இரண்டையும் தடையின்றி பார்க்க முடியும்.[1]
விரைவான உண்மைகள் குவாக்காடாKuakata কুয়াকাটা, நாடு ...
குவாக்காடா
Kuakata কুয়াকাটা | |
---|---|
மேலிருந்து: மீன் பிடித்தல், சூரிய மறைவு, புத்த கோயில்,கடற்கரை, மாங்குரோவ் காடு , கிராண்டு உணவு விடுதி | |
அடைபெயர்(கள்): கடல் மகள் (সাগরকন্যা) | |
ஆள்கூறுகள்: 21°49′16″N 90°07′11″E | |
நாடு | வங்காளதேசம் |
கோட்டம் | பரிசால் கோட்டம் |
மாவட்டம் | பதுவாகாளி மாவட்டம் |
துணை மாவட்டம் | கலாபரா |
நேர வலயம் | ஒசநே+6 (வ.சீ.நே) |
மூடு