![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Kumar_Mangalam_Birla.jpg/640px-Kumar_Mangalam_Birla.jpg&w=640&q=50)
குமார் மங்கலம் பிர்லா
இந்தியத் தொழிலதிபர் / From Wikipedia, the free encyclopedia
குமார் மங்கலம் பிர்லா (Kumar Mangalam Birla) (பி) ஜூன் 14 1967 இவர் இந்தியாவின் ஒரு முன்னணித் தொழிலதிபர்[2][3]. பிர்லா குழும நிறுவனங்களின் தலைவராகவும், பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.
விரைவான உண்மைகள் குமார் மங்கலம் பிர்லா, பிறப்பு ...
குமார் மங்கலம் பிர்லா | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜூன் 14, 1967 |
இருப்பிடம் | மும்பை |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மும்பை பல்கலைக்கழகம் லண்டன் பல்கலைக்கழகம் |
பணி | தலைவர், ஆதித்ய பிர்லா குழுமம் |
சொத்து மதிப்பு | ![]() |
சமயம் | இந்து |
பிள்ளைகள் | 3[1] |
மூடு