![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Kumari_Kamala.jpg/640px-Kumari_Kamala.jpg&w=640&q=50)
குமாரி கமலா
From Wikipedia, the free encyclopedia
குமாரி கமலா (பிறப்பு: 16 சூன் 1934) பழம்பெரும் நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், பாடகியும் ஆவார். 1950களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்றத் தாரகைகளான தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி ஆகியோர் வரிசையில் எண்ணத்தக்கவர் ஆவார்.
விரைவான உண்மைகள் குமாரி கமலா, பிறப்பு ...
குமாரி கமலா | |
---|---|
![]() 1950களின் ஆரம்பத்தில் குமாரி கமலா | |
பிறப்பு | 16 சூன் 1934 (1934-06-16) (அகவை 89) மயிலாடுதுறை, சென்னை மாகாணம் |
மற்ற பெயர்கள் | பேபி கமலா, கமலா லட்சுமணன், கமலா நாராயண் |
பணி | நடனக் கலைஞர், நடிகை, பாடகி |
மூடு