குனோம் விளையாட்டுத் திரளம்
From Wikipedia, the free encyclopedia
குனோம் விளையாட்டுத் திரளம் (GNOME Games Collection) என்பது லினக்சு வகைக்கணினிகளில் குனோம் திரைப்புலக்கட்டகர்கள் உருவாக்கிய கணிய விளையாட்டுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இருப்பினும், மற்ற லினக்சு வகைக் திரைப்புலங்களிலும் செயற்பட வல்லது.[2][3] பெரும்பான்மையான விளையாட்டுகள் புதிர் விளையாட்டுகளாகவே திகழ்கின்றன. ஏறத்தாழ 15 க்கும் மேற்பட்ட விளையாட்டு வகைகள், இவற்றில் அடங்குகின்றன. எத்தகைய திரைப்புலங்களில் நாம் விளையாடினாலும், குனோம் திரைப்புலத்தில் இருப்பது போலவே திகழ்வது இதன் தனிச்சிறப்பியல்பாகும்.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
உருவாக்குனர் | குனோம் திட்டப்பணி |
---|---|
தொடக்க வெளியீடு | திசம்பர் 20, 1998; 25 ஆண்டுகள் முன்னர் (1998-12-20)[1] |
மொழி | Vala (programming language), சி (நிரலாக்க மொழி), சி++, இசுகீம், யாவாக்கிறிட்டு, Python |
இயக்கு முறைமை | லினக்சு, Unix-like, Mac OS X, மைக்ரோசாப்ட் விண்டோசு |
தளம் | ஜிடிகே+ |
உருவாக்க நிலை | active |
மென்பொருள் வகைமை | நிகழ்பட ஆட்டம்s |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | wiki |
மூடு