குடிசார் பொறியாளர்
civil website / From Wikipedia, the free encyclopedia
கட்டிட அல்லது குடிசார் பொறியாளர் (civil engineer) என்பவர் குடிசார் பொறியியலை (கட்டிட பொறியியல்) நடைமுறைகளில் செயல்பதுத்தும் ஒரு நபர் ஆவார். இவர் திட்டமிடல், வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், மற்றும் கட்டமைப்புகள் இயக்க பயன்பாடு போன்ற செயல்களை பயன்படுத்தி புதிய கட்டிடங்களை கட்டுவது, புறக்கணிக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, மற்றும் சுற்றுச்சூழல், சுகாதார பாதுகாப்பு போன்ற செயல்களை மேற்கொள்கின்றார்.[1][2][3]
விரைவான உண்மைகள் தொழில், செயற்பாட்டுத் துறை ...
தொழில் | |
---|---|
செயற்பாட்டுத் துறை | கட்டமைப்புகள், போக்குவரத்து முறைமைகள், மற்றும் உள்கட்டமைப்பு வடிவமைத்தல் போன்ற துறைகளில் நிர்வாகம் மற்றும் மேலாண்மை |
விவரம் | |
தகுதிகள் | தொழில்நுட்ப அறிவு, நிர்வாகத் திறன், கணித பகுப்பாய்வு |
மூடு