![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2e/Nishan-E-Manzil_Gujranwala_20140925.jpg/640px-Nishan-E-Manzil_Gujranwala_20140925.jpg&w=640&q=50)
குஜ்ரன்வாலா
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
குஜ்ரன்வாலா (Gujranwala) (பஞ்சாபி, உருது: گوجرانوالا) பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். சீக்கியப் பேரரசை நிறுவிய மகாராஜா ரஞ்சித் சிங், குஜ்ரன்வாலா நகரத்தில் பிறந்தவர். இந்நகரம் 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இது கராச்சி, பைசலாபாத் நகரங்களுக்கு அடுத்து,, அதிக தொழிற்சாலைகள் கொண்ட மூன்றாவது நகரம் ஆகும். [3]
விரைவான உண்மைகள் குஜ்ரன்வாலா گوجرانوالا, நாடு ...
குஜ்ரன்வாலா
گوجرانوالا | |
---|---|
நகரம் | |
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணாத்தில் குஜ்ரன்வாலா நகரததின் அமைவிடம் Show map of பஞ்சாப், பாக்கிஸ்தான் | |
ஆள்கூறுகள்: 32°9′24″N 74°11′24″E | |
நாடு | ![]() |
மாகாணம் | [பஞ்சாப் |
மாவட்டம் | குஜ்ரன்வாலா |
நகரம் | குஜ்ரன்வாலா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,198 km2 (1,235 sq mi) |
ஏற்றம் | 231 m (758 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 22,38,243 |
குஜ்ரன்வாலா நகரம்: 73,940 : 2,027,001 குஜ்ரன்வாலா பாசறை: 137,302 | |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 52250 |
இடக் குறியீடு | 055 |
இணையதளம் | gujranwaladivision |
மூடு
இதனருகே சியால்கோட் மற்றும் குஜராத், லாகூர் போன்ற தொழில் நகரங்கள் உள்ளது.[4][3]