குகி மக்கள்
இந்திய குடியரசு மற்றும் பர்மாவில் வாழும் பல மலைவாழ் பழங்குடியினரில் ஒருவர் / From Wikipedia, the free encyclopedia
குகி அல்லது சின் மக்கள் திபெத்திய பர்மிய பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்கள்.[1] பேச்சுவழக்கு மற்றும் வாழும் பகுதியின் அடிப்படையில் சுமார் என்பது பழங்குடி உட்பிரிவினராக பகுக்கப்பட்டுள்ளனர். உலகில் சுமார் 55 லட்சம் குகி மக்கள் உள்ளனர்.[2] இரண்டாம் உலகப் போரில் குகி மக்கள் ஜப்பானிய பேரரசு இராணுவத்துடனும் சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான இந்திய தேசிய இராணுவத்துடனும் இணைந்து நட்பு அணி நாட்டு படைகளுக்கெதிராக போரிட்டனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/Kuki_language.png/320px-Kuki_language.png)