கீசராகுட்டா கோயில்
From Wikipedia, the free encyclopedia
கீசரகுட்டா கோயில் (Keesaragutta Temple) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் கீசரகுட்டாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலான இது சிவன், பவானி, சிவதுர்கை ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஐதராபாத்து நகரிலிர்நுது சுமார் 30 கி.மீ தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்றும் கார்த்திகை மாதமும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
விரைவான உண்மைகள் கீசரகுட்டா, அமைவிடம் ...
கீசரகுட்டா | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தெலங்காணா |
அமைவு: | கீசரா, மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
இணையதளம்: | keesaragutta.org |
மூடு