கிஷ் பண்பாடு
From Wikipedia, the free encyclopedia
கிஷ் பண்பாடு ( Kish civilization or Kish tradition) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் பாபிலோனுக்கு கிழக்கே அமைந்த சுமேரியாவின் பண்டைய கிஷ் நகரத்தில் கிமு 3,100-இல் லெவண்ட் பிரதேசத்தின், துவகக கால கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய மாரி இராச்சியம், டெல் பராக், ஊர் இராச்சியம் மற்றும் எப்லா இராச்சிய மக்களால் தொடக்கத்தில் பயிலப்பட்டப் பண்பாடு ஆகும்.[1][2][3]
விரைவான உண்மைகள் கிஷ் தொல்லியல் மேடு, இருப்பிடம் ...
கிஷ் தொல்லியல் மேடு | |
---|---|
இருப்பிடம் | டெல் அல்-உகாய்மிர், பாபில் ஆளுநரகம் ஈராக் |
பகுதி | மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 32°32′25″N 44°36′17″E |
வகை | தொல்லியல் மேடு |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 3100 |
காலம் | செம்தேத் நசிர் காலம் முதல் ஹெலனிய காலம் வரை |
மூடு