கிலா முபாரக்
From Wikipedia, the free encyclopedia
கிலா முபாரக் (Qila Mubarak) (பஞ்சாபி: ਕ਼ਿਲਾ ਮੁਬਾਰਕ, இந்தி: क़िला मुबारक, உருது: قلعہ مبارک), என்றறியும் இது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா நகரத்தின் இதயப்பகுதியில் அமைந்துள்ளது. தற்போதுள்ள இக்கோட்டை கட்டிடம் கி.பி 90-110-ம் ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிலா முபாரக் எனும் இந்த செங்கற் கோட்டை, பெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக அறியப்படுகிறது.[1]