From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்டோபர் யோஸ்டு (ஆங்கில மொழி: Christopher Yost) (பிறப்பு: பெப்ரவரி 21, 1973) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார்.
கிறிஸ்டோபர் யோஸ்டு | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 21, 1973 செயின்ட் லூயிஸ் (மிசோரி), ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | மிச்சிகன் பல்கலைக்கழகம் தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
வலைத்தளம் | |
http://twitter.com/yost |
மார்வெல் திரைக்கதை திட்டத்தின் உறுப்பினராக இருந்த யோஸ்டு, மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சப் படங்களான தோர்: த டார்க் வேர்ல்டு[1] (2013) மற்றும் தோர்: ரக்னராக் (2017) போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.