![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d7/The_Botanical_Society_Conservatory.jpg/640px-The_Botanical_Society_Conservatory.jpg&w=640&q=50)
கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா (Kirstenbosch National Botanical Garden) என்ற இந்த முக்கியமான தாவரவியல் பூங்கா, தென்னாப்பிரிக்கா நாட்டிலுள்ள, மேசை மலையின் கிழக்கு அடிவாரத்தில், கேப் டவுன் நகரில் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பத்து தேசிய தாவரவியல் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். இதில் தென்னாப்பிரிக்காவின் ஆறு வேறுபட்ட உயிர்மச் சூழ்நிலைகளில் ஐந்து உயிரிமங்கள் பேணப்படுகின்றன. இங்கு அகணியத் தாவரங்களை, அதற்குரிய சூழல்களில் பயிரிட்டு வளர்க்கின்றனர். 1913 ஆம் ஆண்டு இது தென்னாப்பிரிக்காவின் தாவர வளங்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா, வகை ...
கிர்சுடென்போட்சு தேசிய தாவரவியல் பூங்கா | |
---|---|
Kirstenbosch National Botanical Garden | |
மேல்: வடமேற்கு மலைத்தொடர். நடுஇடது: பாதுகாக்கப்பட்ட உயிர்மக் குடில். நடுவலது: நூற்றாண்டு மரம்(Boomslang) அடிஇடது: பறவைகளிடம்- அடிவலது: பாரம்பரிய மூலிகைகள் | |
வகை | தாவரவியல் பூங்கா |
அமைவிடம் | கேப் டவுன், தென்னாப்பிரிக்கா |
ஆள்கூறு | 33°59′15″S 18°25′57″E |
பரப்பு | 528 எக்டேர்கள் (1,300 ஏக்கர்கள்) |
உருவாக்கப்பட்டது | 1913; 111 ஆண்டுகளுக்கு முன்னர் (1913) |
Operated by | South African National Biodiversity Institute (SANBI) |
Website | sanbi |
மூடு