கிரிமியா குடியரசு
From Wikipedia, the free encyclopedia
கிரிமியா குடியரசு ( Republic of Crimea, கிரிமியத் தத்தார்: Къырым Джумхуриети, Qırım Cumhuriyeti; உருசியா: Республика Крым, Respublika Krym) உருசிய கூட்டரசு அங்கம்.[11] இது கருங்கடலின் கிரிமியா மூவலந்தீவில் உள்ளது. இது உக்ரைனின் தென்கிழக்கிலும் தெற்கு உருசியாவின் மேற்கிலும் உள்ளது. இதன் தலைநகரம் சிம்ஃபெரோப்போல். கிரிமியாவின் நாடாளுமன்றம் 2014இல் யூரோமைதான் வெற்றிக்குப் பிறகு விடுதலை அறிவித்து உருசியாவுடன் இணைந்தது.
விரைவான உண்மைகள் கிரிமியா குடியரசு, Other transcription(s) ...
கிரிமியா குடியரசு | |
---|---|
Republic | |
Республика Крым | |
Other transcription(s) | |
• Ukrainian | Республіка Крим |
• Crimean Tatar | Къырым Джумхуриети |
பண்: "Нивы и горы твои волшебны, Родина" (உருசிய மொழி) Nivy i gory tvoi volshebny, Rodina (transliteration) Your fields and mountains are magical, Motherland | |
அமைவிடம்:the Republic of Crimea (red) in Russia (light yellow) | |
அமைவிடம்:the Republic of Crimea (light yellow) in the Crimean Peninsula | |
ஆள்கூறுகள்: 45°24′N 35°18′E | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | Southern[1][2] |
பொருளாதாரப் பகுதி | North Caucasus[3] |
Capital | சிம்ஃபெரோப்போல் |
அரசு | |
• நிர்வாகம் | State Council |
• Head | Sergey Aksyonov[4] |
பரப்பளவு | |
• மொத்தம் | 26,100 km2 (10,100 sq mi) |
மக்கள்தொகை | |
• மதிப்பீடு (2018)[6] | 19,13,731 |
நேர வலயம் | ஒசநே+3 (ஒசநே+03:00 [7]) |
அனுமதி இலக்கத்தகடு | 82[8] |
OKTMO ஐடி | 35000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்;[9] உக்குரேனியம்;[10] கிரிமியத் தத்தார்[10] |
இணையதளம் | http://rk.gov.ru/ |
மூடு